இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்: குடிநீர் கேன் விலை ரூ.100- ஐ எட்டும் அபாயம்!
குடிநீர் கேன் மீது விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் குடிநீர் கேன் உரிமையாளர்களின் போராட்டம் ...










