சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க தனி இணைய தளம் துவக்கம்!

வரும் முன்றாம் தேதி தனது 94-ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க தனி இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

DIN

சென்னை: வரும் முன்றாம் தேதி தனது 94-ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க தனி இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. அவரது 94-ஆவது பிறந்தநாள் வரும் 3-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் அவரது பிறந்த நாள் மற்றும் சட்டசபையியில் அவரது 60-ஆண்டு கால சேவையை பாராட்டி முக்கியமான தேசிய தலைவர்கள் பங்குபெறும் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. தற்பொழுது உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வரும் கருணாநிதி அந்த நிகழ்வில் பங்கு பெற வாய்ப்பில்லை     

இந்நிலையில் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க தனி இணைய தளம் இன்று துவங்கப்பட்டுள்ளது. www.wishthalivarr.com  என்ற பெயரில் செயல்படும் இந்த  தளத்தை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதன்மூலம் தொண்டர்கள்  அவர்களது வாழ்த்தை பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.