அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பேரவைத் தலைவர் தனபால் வெளிநாடு பயணம்

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், 15 நாள்கள் பயணமாக வெள்ளிக்கிழமை (நவ.3) வெளிநாடுகளுக்கு புறப்படுகிறார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 8:20 pm

DIN

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், 15 நாள்கள் பயணமாக வெள்ளிக்கிழமை (நவ.3) வெளிநாடுகளுக்கு புறப்படுகிறார்.
இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 
வங்தேசத் தலைநகர் டாக்காவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில், தமிழகக் கிளையின் பிரதிநிதியாக பேரவைத் தலைவர் பி.தனபால் பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து, அவர் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார். வரும் 18 -ஆம் தேதி அவர் சென்னை திரும்புவார் என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.