வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தங்கம் பவுனுக்கு ரூ.48 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.48 உயர்ந்து, ரூ.22,504-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 7:22 pm

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.48 உயர்ந்து, ரூ.22,504-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.6 உயர்ந்து, ரூ.2,813-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி 42 ரூபாய் 80 பைசாவாகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,800-ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை நிலவரம் 
(ரூபாயில்-இத்துடன் ஜி.எஸ்.டி. சேர்த்துக்கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,813
1 பவுன் தங்கம் 22,504
1 கிராம் வெள்ளி 42.80
1 கிலோ வெள்ளி 42,800.
புதன்கிழமை விலை நிலவரம் 
(ரூபாயில்-இத்துடன் ஜி.எஸ்.டி. சேர்த்துக்கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,807
1 பவுன் தங்கம் 22,456
1 கிராம் வெள்ளி 42.80
1 கிலோ வெள்ளி 42,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.