பொதுச் செயலராக சசிகலா நியமனம் ரத்து; ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு முழு அதிகாரம்
வி.கே. சசிகலா அதிமுகவின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு முழு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.








