தமிழக அரசு பெரும்பான்மை விவகாரம்: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு!
சட்டப்பேரவையினைக் கூட்டி தமிழக அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர்.








