முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

Updated On :29 ஜனவரி 2024, 4:53 pm

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பதிலளிக்க இன்றுடன் காலக்கெடு முடியும் நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.
இதனிடையே எம்எல்ஏக்கள் இன்று பதிலளிக்காவிட்டால் தகுதிநீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...