முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று சொன்னோமே தவிர கட்சி மீது அல்ல: தினகரன் தரப்பு வாதம்
தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று சொன்னோமே தவிர, கட்சிக்கு எதிராக சொல்லவில்லை என்று தினகரன் தரப்பு வழக்குரைஞர் துஷ்யந்த் தவே கூறியுள்ளார்.









