இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: இன்று வெளியீடு

தமிழகத்தில் கடந்த ஜனவரி 29 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 -ஆம் தேதி வரை நடைபெற்ற எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய தனித்தேர்வர்களின் முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை

Updated On :6 ஏப்ரல் 2018, 2:34 am IST

தமிழகத்தில் கடந்த ஜனவரி 29 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 -ஆம் தேதி வரை நடைபெற்ற எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய தனித்தேர்வர்களின் முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. 
தனித்தேர்வர்கள் dge1.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம். 
மேலும் தேர்வர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.