பிரதமர் மோடிக்கு எதிராக வீடுகளில் கருப்புகொடி, கருப்புச்சட்டை: பொதுமக்களுக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் வேண்டுகோள்!
பாதுகாப்புத்துறை தொடர்பான கண்காட்சியில் பங்குபெற வரும் 12-ஆம் தேதியன்று சென்னை வரவுள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி..








