தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

கேரள எஸ்.பி.க்கு எதிராக மக்களவையில் பொன். ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் நோட்டீஸ்

சபரிமலைக்குச் சென்று போது தன்னுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்திய கேரள எஸ்.பி.க்கு எதிராக மக்களவையில் பொன். ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்து பேசினார்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


புது தில்லி: சபரிமலைக்குச் சென்று போது தன்னுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்திய கேரள எஸ்.பி.க்கு எதிராக மக்களவையில் பொன். ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்து பேசினார்.

மக்களவையில் இன்று பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இருமுடி ஏந்தி தான் சபரிமலைக்குச் சென்ற போது நேரிட்ட அனுபவங்கள் குறித்து விளக்கினார்.

சபரிமலையில் கேரள அரசின் கெடுபிடி காரணமாக பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். சபரிமலையில் போலீசார் தேவையின்றி பக்தர்களின் வாகனங்களை தடுத்தி நிறுத்தி பிரச்னை செய்கிறார்கள். நிலக்கல் அருகே தன்னுடன் வந்தவர்களின் வாகனங்களை கேரள காவல்துறை எஸ்.பி. தடுத்தி நிறுத்தி, அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதுபோன்ற கெடுபிடிகளால் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.