ஏர்செல் சேவையில் இன்று மாலை முதல் மீண்டும் பாதிப்பு: தலைமைச் செயல் அதிகாரி தகவல்
ஏர்செல் செல்லிடப் பேசி சேவையில் இன்று மாலை முதல் மீண்டும் பாதிப்பு: ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைச் செயல் அதிகாரி சங்கரநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.









