காணும் பொங்கல் நீச்சல் போட்டி: நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையில் கடலில் மூழ்கி ஐந்து பேர் பலி!
காணும் பொங்கலை முன்னிட்டு நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையில் செவ்வாயன்று நடந்த நீச்சல் போட்டியில் கடலில் மூழ்கி ஐந்து பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.









