கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கண்டெய்னரில் பிடிபட்ட ரூ.570 கோடி : உயர் நீதிமன்றத்தில் திமுக புதிய மனு
கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலின் பொழுது திருப்பூர் அருகே கண்டெய்னரில் ரூ.570 கோடி பிடிபட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தில் திமுக புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.








