மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா: உயர் நீதிமன்றம் உத்தரவு 

தமிழகமெங்கும் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :29 ஜூன் 2018, 10:04 am

DIN

சென்னை: தமிழகமெங்கும் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகமெங்கும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் பெருகியுள்ளது.  இது தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதின்றம் வெள்ளியன்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அது கூறியுள்ளதாவது. 

தமிழகமெங்கும் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும்.

அதேபோல அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களும் தங்களது சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.