கிரிமினல் குற்றத்திற்கு சமமான செயல்: திருச்சி கர்ப்பிணி சாவு குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!
போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் திருச்சியில் கர்ப்பிணி பெண் உஷா மரணமடைந்த விவகாரம் கிரிமினல் குற்றத்திற்கு சமமான செயல் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி..










