எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து2025-ல் சமூக வலைதளங்கள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி!உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு
/

மணிமுத்தாறு -பாபநாசம் அணைகளில் ஏப்ரல் 1 முதல் நீர் திறப்பு

மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளில் இருந்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Updated On :29 மார்ச் 2018, 7:38 pm

மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளில் இருந்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பத்தின் தாக்கம் காரணமாகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும் சிறப்பு நிகழ்வாக ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்படும். மே 31 -ஆம் தேதி வரை விநாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.