சென்னை: காவிரி உரிமைக்காகப் போராடுவதில் தவறில்லை என்று சென்னை அருகேயுள்ள அம்பத்தூரில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்.
சென்னை அருகேயுள்ள திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் அதிமுக சார்பாக மே தின பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்துப் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
எப்பொழுதுமே உரிமைக்காகப் போராடுவதில் தவறில்லை. தமிழக மக்கள் தங்களது வாழ்வாதாரமான காவிரியில் உள்ள உரிமைக்காக போராடுவதை பாராட்டுகிறேன். ஆனால் அந்த போராட்டமானது சட்டம் ஒழுங்கினை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட முதல்வர் நிதீஷ்குமார் வேட்புமனு!

மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

