நிர்மலா தேவி விவகாரம்: அறிக்கையை ஆளுநரிடம் ஒப்படைத்தார் விசாரணை அதிகாரி சந்தானம்
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநரால் அமைக்கப்பட்ட விசாரணை அதிகாரி சந்தானம், தனது விசாரணை அறிக்கையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைத்தார்.









