வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

நியாயம் கிடைக்க போவதில்லை: வைகோ 

கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு உரிய நியாயம் கிடைக்கப் போவதில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

News image
Updated On :14 மே 2018, 8:09 pm

கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு உரிய நியாயம் கிடைக்கப் போவதில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசின் காவிரி வரைவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு அதிகாரமுள்ள அமைப்பா என்பது தெரியவில்லை. ஒருவேளை, வரைவுத் திட்டத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ள அமைப்பு சக்திவாய்ந்த அமைப்பாக இல்லையெனில், அதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, சென்னையில் திமுக தலைமையில் நடைபெறவுள்ள தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார் வைகோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.