பொதுமக்கள் பார்வைக்கு: புயல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு விடியோ
கஜா புயல் இன்று (வியாழக்கிழமை) கரையைக் கடக்கவுள்ள நிலையில், எது செய்யவேண்டும், எது செய்யக்கூடாது என்பதை விளக்கும் வகையில் தமிழக அரசு விழிப்புணர்வு விடியோவை வெளியிட்டுள்ளது.







