சிலைக்கடத்தல் வழக்குகள்: சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து; பொன்.மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழகஅரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு விசாரணை அதிகாரியாக பொன்.மாணிக்கவேலுக்கு ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு..










