தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி: சென்னையின் பிரபல வணிக வளாகத்திற்கு இன்று 'லீவு'
தனியார் குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாகத் தொடர்வதன் எதிரொலியாக, சென்னையின் பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ புதன் ஒரு நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.










