பாா்வை குறைபாடுள்ள மாணவருக்கு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை மறுப்பு: மருத்துவக்கல்வி இயக்குநரிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம்
பாா்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிக்கு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி சோ்க்கை அனுமதி மறுத்த விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குநரிடம் உயா்நீதிமன்ற மதுரைக் கிளை விளக்கம் கோரியுள்ளது.









