ரபேல் ஊழல் குறித்த புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்
ரபேல் ஊழல் குறித்த வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.









