

தமிழக காங்கிரஸ் தலைவர் கலந்துகொண்ட பிரசாரத்தின் காலி இருக்கைகளை படம்பிடித்த பத்திரிகையாளர்கள் மீது அக்கட்சியினர் சரமாரியாக தாக்கினர்.
விருதுநகரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சனிக்கிழமை கலந்து கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இருக்கைகள் காலியாக இருந்ததை படம் பிடித்த புகைப்பட்ட பத்திரிகையாளர்களை காங்கிரஸ் கட்சியினர் சராமாரியாக தாக்கினார்கள்.
இந்த விடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.