மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சேலம் பசுமை வழிச் சாலை திட்டம்: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பட்டாசு வெடித்துக் கொண்டாடும் மக்கள்

சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து தமிழக அரசு பிறப்பித்த அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2019, 5:58 am

DIN

சேலம்: சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து தமிழக அரசு பிறப்பித்த அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மேலும், எட்டு வழிச் சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்தியதும் செல்லாது என்று தீர்ப்பளித்து, நிலம் கையகப்படுத்த 2018ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சேலம் பசுமை வழித் திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த விவசாயிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை ஏராளமான கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.