தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ. 100 கோடி அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் தடை
சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ. 100 கோடி அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.









