அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சாலை விபத்து: நாமக்கல் தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் காயம்  

புதனன்று நாமக்கல் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் அத்தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம் அடைந்தார்.

News image
Updated On :17 ஏப்ரல் 2019, 4:18 pm

DIN

நாமக்கல்: புதனன்று நாமக்கல் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் அத்தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம் அடைந்தார்.

நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் போட்டியிடுகிறார்.   

இந்நிலையில் புதனன்று நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே நடந்த விபத்தில் அவர் காயம் அடைந்தார். விபத்தில் காயமடைந்த சின்ராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.