மக்களவைத் தேர்தலில் 71.87% வாக்குப்பதிவு; இடைத் தேர்தலில் 75.57% வாக்குப்பதிவு: சத்யபிரதா சாகு
தமிழகத்தில் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.










