கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்தியாவில் இன்னொரு பாரதிக்கான தேவை ஏற்பட்டுள்ளது: இல.கணேசன்

இந்தியாவில் இன்னொரு பாரதிக்கான தேவை ஏற்பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன்

News image
Updated On :11 டிசம்பர் 2019, 6:04 am

DIN


சென்னை : இந்தியாவில் இன்னொரு பாரதிக்கான தேவை ஏற்பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  இந்தியாவில் இன்னொரு பாரதி உருவாக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பாரதியாக உருவாக ஆணாக பிறந்து தலைப்பாகை அணிந்து, மீசை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

பாரதியின் கனவு, லட்சத்தியம் உள்ள பெண்களும் கூட இன்னொரு பாரதியாக மாறலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.