ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ரஜினி சார்பாக ரசிகர்களின் அன்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்: லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் சார்பாக அனைவரது அன்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

News image
Updated On :12 டிசம்பர் 2019, 6:28 am

DIN

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் சார்பாக ரசிகர்கள் அனைவரது அன்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு லதா ரஜினிகாந்த்  சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், 'நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் சார்பாக ரசிகர்கள் உங்களது அனைவரின் அன்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்களது குடும்பத்தினர் சார்பாக உங்கள் அனைவரும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்களது குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். பலர் மிகவும் கஷ்டப்பட்டு நீண்ட தூரம் பயணம் செய்து இங்கு வந்துள்ளீர்கள். உங்களின் அன்புக்கு தலை வணங்குகிறோம்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.