ஒரே குடும்பத்தில் 5 போ் பலி எதிரொலி: இணையம் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்று வந்த 14 போ் கைது
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்கியதில் கடன் சுமைக்கு ஆளான தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்த சம்பவத்தையடுத்து, 14 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.










