காவல்துறையினர் இல்லாமல் அண்ணாமலையார் கோவில், எஸ்.பி.க்குத் தரிசன மறுப்பு காரணமா?
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோவிலில் இன்று காலையில் சில மணி நேரங்களுக்குக் காவல்துறையினர் யாரும் இல்லாததால் கோவிலில் தள்ளுமுள்ளும் பெரும் குழப்பமும் நேரிட்டது.













