தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருப்பூரில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்

திருப்பூரில் மேக மூட்டம் காரணமாக வளைய சூரிய கிரகணத்தை காண முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.  

News image
Updated On :26 டிசம்பர் 2019, 4:52 am

DIN

திருப்பூரில் மேக மூட்டம் காரணமாக வளைய சூரிய கிரகணத்தை காண முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ள வளைய சூரிய கிரகணத்தை காண திருப்பூரில் பல இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மேகமூட்டம் காரணமாக சூரியன் தெரியாததால் வளைய சூரிய கிரகணத்தை காண முடியாமல் மாணவர்கள் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.