ஓரிரு நாள்களில் கூட்டணி இறுதி செய்யப்படும் என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி, வடசென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அதிமுக தலைமையில்தான் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஓரிரு நாள்களில் கூட்டணி இறுதி செய்யப்படும். கூட்டணி இறுதியானவுடன், அனைத்துத் தலைவர்களும் பங்கேற்கும் தேர்தல் பிரசார மாநாடு நடைபெறும். மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் ஏழு பேர் விடுதலை குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். அவர்களது விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழைகளின் இறைவன் எம்.ஜி.ஆர்

வரப்பெற்றோம் (11.05.2026)

மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற முதல்வர் Vijay! | TVK | DMK

அன்புமணி இல்லத்தில் முதல்வர் விஜய்!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை

