
வேலூர்: வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் அருகே புதன் மாலை நடைபெற்ற சாலை விபத்தில் 2 பெண்கள் உட்பட ஐந்து பேர் பலியாகினர்.
புதன்கிழமை மாலை வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
வேலூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரானது, கண்டெய்னர் லாரி மீது மோதியதில் காரில் இருந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.