• Tag results for vellore

வேலூர் அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை!

வேலூர் அருகே பிரேக் கோளாறு காரணமாக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

published on : 20th October 2023

வேலூர் அருகே சோகம்... மின்னல் பாய்ந்து இளைஞர் பலி

வேலூர் அருகே மின்னல் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 11th October 2023

வெளுத்து வாங்கிய மழை: குளுகுளுவென மாறிய வேலூர்!

கொளுத்தும் வெயிலுக்கு இடையே, திடீரென இன்று மாலை வேலூரில் பலத்த மழை வெளுத்துவாங்கியதால் ஊட்டி போல குளுகுளுவென மாறியது.

published on : 4th October 2023

வேலூரில் அசாம் அரசின் விடுதி திறப்பு!

வேலூரில் கட்டப்பட்டுள்ள அசாம் அரசின் தங்கும் விடுதியை அந்த மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

published on : 26th September 2023

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 - 5 வகுப்புகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

published on : 26th September 2023

வேலூரில் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

வேலூர் மாவட்டத்தில் மழை காரணமாக 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

published on : 21st September 2023

வேலூரில் உணவகச் சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்

வேலூரில் உணவக சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உள்பட இருவர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். 

published on : 18th September 2023

முதல்வர் வருகை: வேலூரில் நாளை டிரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை

வேலூரில் நாளை ஒருநாள் ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

published on : 16th September 2023

காவிரியில் தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல.. உரிமை: துரைமுருகன்

காவிரியில் கையளவு தண்ணீர் இருந்தாலும் அதை தமிழகத்திற்கு பங்கிட்டுத் தர வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

published on : 15th September 2023

நாட்றம்பள்ளி சாலை விபத்து: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி 

நாட்றம்பள்ளி சாலை விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   

published on : 11th September 2023

நாட்றம்பள்ளி அருகே வேன் மீது லாரி மோதல்: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் பலி

நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சராகி நின்றுகொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்தனர்.   

published on : 11th September 2023

கலவரம்: வேலூர் - ஆந்திரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்!

தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையேயான மோதலால், வேலூரிலிருந்து ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

published on : 5th August 2023

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. பாடல் மூலம் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் (விடியோ)

வேலூர் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று ஒரு கேள்விக்குப் பதிலாக பாட்டுப் பாடியுள்ளார்.

published on : 17th July 2023

வேலூரில் துணிகரம்: கோயில் உண்டியலை உடைத்து தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்!

வேலூரில் கோயில் உண்டியலை உடைக்க போராடி முடியாததால் அப்படியே பெயர்த்து அலாக்காக தூக்கிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து அங்கிருந்த  சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து அரியூர் போலீசார் விசாரணை

published on : 16th July 2023

நூலிழையில் உயிர் தப்பிய கல்லூரி மாணவன்: பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள்

கல்லூரி மாணவன்  விபத்தில் சிக்கி, ஒரு வினாடியில் உயிர்தப்பிய சம்பவத்தின் பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.

published on : 12th July 2023
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை