கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்: அனைவருக்கும் நன்றி கூறி ஸ்டாலின் அறிக்கை
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு, தொடர்புடைய அனைவருக்கும் நன்றி கூறி திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.










