சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக பெங்களூர் சென்றிருக்கலாம்: ஸ்டாலினை கிண்டல் செய்த தமிழிசை
சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக பெங்களூர் சென்றிருக்கலாம் என்று குடிநீர் போராட்டம் தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலினை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கிண்டல் செய்துள்ளார்.









