சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல்: 11 - ஆம் தேதி துவக்கம் என்று அதிமுக தலைமையகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல்: 11 - ஆம் தேதி துவங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது..
இந்த நேர்காணலானது ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெறும்.
சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு மற்றும் திருப்பூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேர்காணல் 11ஆம் தேதி நடக்கும்.
விருப்பமனு அளித்துள்ள உறுப்பினர்கள் வேட்பாளர்கள் நேர்காணலில் பங்கேற்க வேண்டும்
இவ்வாறு அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


