புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கள்ளக்குறிச்சியில் சுதீஷ்: தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சியல் போட்டியடுகிறார்.

News image
Updated On :18 மார்ச் 2019, 9:06 am

DIN

மக்களவைத் தேர்தலில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சியல் போட்டியடுகிறார்.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நீண்ட இழுபறியில் இருந்துவந்த அதிமுக - தேமுதிக கூட்டணி உடன்பாடு இறுதியாக நிறைவேறியது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை (வடக்கு), விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் தேமுதிக ஒப்புக்கொண்டுள்ளது. 

இந்நிலையில், தேமுதிக வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு:

கள்ளக்குறிச்சி - தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ்

திருச்சி - தேமுதிக அவைத் தலைவர் டாக்டர். இளங்கோவன்

சென்னை (வடக்கு) - அழகாபுரம் மோகன்ராஜ்

விருதுநகர் - ஆர்.அழகர்சாமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.