திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள தேமுதிக வேட்பாளர்கள் புதனன்று சந்தித்து பேசினார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இந்த் தேர்தலிலும் பாமகவும், தேமுதிகவும் ஒரே அணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் துணை செயலாளரும், கள்ளகுறிச்சி தொகுதி வேட்பாளருமான எல்.கே.சுதிஷ், கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளரும், வட சென்னை தொகுதி வேட்பாளருமான அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் புதன் காலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது தே.மு.தி.க. நிர்வாகிகளும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுமான பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


