மக்களவைத் தேர்தல்: அமமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அமமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

Updated On :22 மார்ச் 2019, 8:33 am

சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அமமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.
அசோக் நகரில் கட்சி அலுவலகத்தில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட டிடிவி தினகரன், அதன் முக்கிய அம்சங்களை வாசித்தார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...