பொள்ளாச்சி வழக்கை இன்னமும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? உயர் நீதிமன்றம்
பொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்த பிறகும், வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.










