நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்தார்.
2019 மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் கன்னியாகுமரி தொகுதியில் ஹெச்.வசந்தகுமாா் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
இந்நிலையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா். பின்னா் செய்தியாளா்ளைச் சந்தித்தபோது கூறியதாவது:
மக்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ளதால், நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்ய உள்ளேன் என்றார்.
ஒரே உறுப்பினா் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது என்பதால் ஹெச்.வசந்தகுமார், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீண்போகாத ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை..! ஆட்ட நாயகன் விருது வென்ற புலம்பெயர்ந்த வீரர்!

தொடர் வெற்றிகள்... நூறு சாமியிலும் அசத்துவாரா ஸ்வாசிகா?

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



