கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ராசிமணலில் அணைக்கட்ட வேண்டும்: பி.ஆர். பாண்டியன்

கோதாவரி - காவிரி இணைப்பு சாத்தியப்படாத திட்டம் என்பதால், ராசிமணலில் அணைக்கட்ட காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன்

Updated On :27 மே 2019, 4:17 am IST

கோதாவரி - காவிரி இணைப்பு சாத்தியப்படாத திட்டம் என்பதால், ராசிமணலில் அணைக்கட்ட காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.  இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோதாவரியை இணைப்பதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு தீர்வு காணவும் முடியாது, சம்பந்தப்படுத்தவும் முடியாது. ஆகவே, ராசிமணலில் அணைக்கட்டுவது ஒன்று தான் தமிழகத்தையும் காவிரி டெல்டாவையும் பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்து நடைபெறவுள்ள காவிரி ஆணையக் கூட்டத்தில் ராசிமணலில் அணைக் கட்டுவதை வலியுறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.