ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

00:00! மிக அதிக கருத்துகளைப் பெற்ற பிறந்த நாள் பதிவு!

நடிகை த்ரிஷாவின் பதிவு லட்சக்கணக்கான காமெண்ட்களை பெற்று வருகிறது...

News image

முதல்வர் விஜய், நடிகை த்ரிஷா

Updated On :24 ஜூன் 2026, 12:23 pm IST

முதல்வர் விஜய்யின் பிறந்த நாளுக்கு நடிகை த்ரிஷா கேக் வெட்டிய பதிவு மிக அதிகளவில் கவனிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ல் இந்தியளவில் அவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கடந்தாண்டு வரை நடிகராக இருந்தவர் தற்போது மாநிலத்தின் முதல்வர் என்பதால் பல அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்தினர்.

எவ்வளவு வாழ்த்துகள் வந்தாலும் நடிகை த்ரிஷாவிடமிருந்து எந்த வாழ்த்துச் செய்தியும் வராததால் ரசிகர்கள் மீம்ஸ்களை பகிர்ந்து வந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக ஒருநாள் கழித்து நேற்று (ஜூன் 23) மாலை திடீரென த்ரிஷா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்வர் விஜய்க்கு அருகே கேக்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

அதில், “அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றியவருக்கு... பிறந்த நாள் வாழ்த்துகள்” எனக் கூறியதுடன், 00:00 என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அப்படியென்றால், முதன் முதலாக வாழ்த்திய நபர் என்று பொருள்.

இதற்கெனவே காத்திருந்ததைப் போல், ஒரு மணி நேரத்திற்குள்ளேயே லட்சக்கணக்கானோர் அந்தப் பதிவில் இருவரையும் வாழ்த்தியும் எதிர்மறை கருத்துகளைக் கூறியும் காமெண்ட் செய்தனர்.

தற்போது வரை, இன்ஸ்டாவில் 45 லட்ச விருப்பங்களைப் பெற்ற இப்பதிவு 3 லட்சத்திற்கும் அதிகமான காமெண்ட்களையும் பெற்றுள்ளது. இந்தியளவில் ஒரு பிறந்த நாள் பதிவுக்கு இவ்வளவு காமெண்ட் வந்தது த்ரிஷா - முதல்வர் விஜய் பதிவுக்குதான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன!

The post showing actress Trisha cutting a cake for Vijay's birthday has garnered significant attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.