டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு: உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம்
வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநில தலைமை தேர்தல் ஆணையம்








