தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தமிழக எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு 

தமிழக எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேபாட்டு நிதியை ரூ.3 கோடியாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News image

முதல்வர் பழனிசாமி

Updated On :3 அக்டோபர் 2019, 3:24 pm

DIN

சென்னை: தமிழக எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேபாட்டு நிதியை ரூ.3 கோடியாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேபாட்டு நிதியை உயர்த்துவது குறித்து நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தொகுதி மேபாட்டு நிதியை ரூ.3 கோடியாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை ரூ.2.50 கோடியாக இருந்த தொகுதி மேபாட்டு  நிதி தற்போது ரூ.3 கோடியாக உயர்த்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.